கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி பெறும் மாணவ மற்றும் மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ், பயிற்சியாளர்கள் உட்பட பலர் உள்ளனர்.