கடலூர்: நாகம்மன் கோவிலில் குவிந்த கூட்டம்

1பார்த்தது
கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு நாகம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று இரவு யாக பூஜைகள் நடைபெற்று வருவதால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும், கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி