கடலூர்: பெரியகங்கணாகுப்பம் கொத்து கொத்தாக இறக்கும் காகங்கள்

1பார்த்தது
கடலூர்: பெரியகங்கணாகுப்பம் கொத்து கொத்தாக இறக்கும் காகங்கள்
கடலூர் அடுத்த பெரியகங்கணாகுப்பம் பகுதியில் காகங்கள் திடீரென கொத்து கொத்தாக மயங்கி விழுந்து இறப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர், இறந்த காகங்களில் சிலவற்றை பரிசோதனைக்கு அனுப்பவும், மற்றவற்றை புதைக்கவும் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த காகங்களை நாமக்கல்லில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி