கடலூர்: மாசி மாத விசாக நட்சத்திர பூஜை அலங்காரம்

72பார்த்தது
கடலூர்: மாசி மாத விசாக நட்சத்திர பூஜை அலங்காரம்
கடலூர் மாவட்டம் புதுக்குப்பம் பாலமுருகர் கோவிலில் பங்குனி மாத விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 19) காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி