கடலூர்: தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்ட துணை மேயர்

51பார்த்தது
கடலூர்: தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்ட துணை மேயர்
கடலூர் மாநகராட்சி பகுதிகளில் தினந்தோறும் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று தூய்மை பணியாளர்களுடைய குறைகளை கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் கேட்டு அறிந்து குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி