கடலூர்: தேவநாத சுவாமி ஏகாதசி புறப்பாடு நிகழ்ச்சி

65பார்த்தது
கடலூர்: தேவநாத சுவாமி ஏகாதசி புறப்பாடு நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோயிலில், இன்று தேவநாத சுவாமி ஏகாதசி புறப்பாடு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி