கடலூர் மாநகரம் 28 வது வட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதி மார்க்கெட் காலனி பகுதியை சார்ந்த திராவிட முன்னேற்றக் கழக மூத்த முன்னோடி காடுவெட்டி ( எ) ஏழை முத்து மனைவி காலில் அறுவை சிகிச்சை செய்து உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு நடப்பதற்காக மருத்துவ உபகரணங்கள் கடலூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் கே. எஸ். ராஜா இன்று வழங்கினார்.