கடலூர் முதுநகர் காய்கறி மார்க்கெட் அருகே மாவட்ட புள்ளியல் மற்றும் சுரங்கதுறை உதவி இயக்குனர் செல்வசேகர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, 3 யூனிட் எம். சாண்ட் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியை நிறுத்தினார். லாரி ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தியிடம் (38) உரிய ஆவணங்கள் இல்லாததால், அவர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.