கடலூர்: காவல் துறையினர் மூலம் முதலுதவி சிகிச்சை

61பார்த்தது
கடலூர்: காவல் துறையினர் மூலம் முதலுதவி சிகிச்சை
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அரசு நிகழ்ச்சிக்கு கடலூர் முதுநகர் வழியாக சென்று கொண்டிருந்தபோது கடலூர் முதுநகர் காவல் நிலையம் அருகே பெண் சாலையை கடக்கும் போது மோட்டார் சைக்கிளில் மோதி கீழே விழுந்த பெண்ணை கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி முதலுதவி செய்து, அதிவிரைவு படை வீரர்கள் ஆட்டோ மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி