புவனகிரி தொகுதிக்குட்பட்ட வாழைக்கொல்லை ஊராட்சியில் கிழக்குத் தெருவை சார்ந்த கலைச்செல்வன் - மாலதி ஆகியோரின் மகள் கலை. கதிர்ச்செல்வி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 1 தேர்வில் தமிழகத்தில் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றமைக்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.