கடலூரில் புத்தக கண்காட்சி வரவுள்ளது. அதற்கான பந்தல் அடிக்கல் நாட்டு விழாவில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம்எல்ஏ, கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன், கடலூர் மாநகராட்சி ஆணையர் அணு ஐஏஎஸ், உதவி கலெக்டர், ஆர்டிஓ உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.