தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி வழங்க உள்ளது. மேலும், வேலைவாய்ப்புகள் பெற ஏற்பாடு செய்யப்படும். இந்த படிப்பில் +2, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4153 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் கிடையாது.