கடலூர்: குப்பைக்கு தீ வைப்பு - கேபிள் ஒயர்கள் எரிந்து சேதம்

2பார்த்தது
கடலூர்: குப்பைக்கு தீ வைப்பு - கேபிள் ஒயர்கள் எரிந்து சேதம்
கடலூர் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றுப்பால அருகில் குவிந்திருந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில், கேபிள் வயர்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது, இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you