கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS கடலூர் புதுநகர் காவல் நிலையம் ஆய்வு மேற்கொண்டு சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.