கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் IPS கடலூர் சாவடி சோதனைச் சாவடியில் புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி வரப்பட்ட வாகனங்களை அதிவிரைவுப் படைவீரர்கள் மூலம் நேரடியாகச் சோதனை மேற்கொண்டு மதுபானங்களைப் பறிமுதல் செய்தும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உடன் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.