தமிழக சட்டசபை தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை உரிமம் பெற்று வைத்திருப்பவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் ஐபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். இந்த உத்தரவு தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.