கடலூர்: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அமைச்சர் அன்னதானம்

234பார்த்தது
கடலூர்: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அமைச்சர் அன்னதானம்
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவித்தபடி, இன்று (மே 28) கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி