கடலூர்: முதலமைச்சர் விஜய்க்கு சிலை வைத்த அமைச்சர்

855பார்த்தது
கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் பகுதியில் உள்ள அழகுமுத்து அய்யனார் கோயிலில், வேண்டுதல் நிறைவேறினால் சிலை செய்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் உள்ளது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் முதல்வரானதை அடுத்து, கடலூர் சட்டமன்ற உறுப்பினரும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ராஜ்குமார், தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக கோயிலில் விஜய்யின் சிலையை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி