கடலூர்: ஆட்சியரை வாழ்த்திய அமைச்சர் எம்ஆர்கே

78பார்த்தது
கடலூர்: ஆட்சியரை வாழ்த்திய அமைச்சர் எம்ஆர்கே
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பிறந்த நாளை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இது மட்டும் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களுடைய வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி