கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூக்கணாம்பாக்கம் அருள்மிகு திருமலைக் கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் திருப்பணி துவக்க விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த திருப்பணி துவக்க விழாவில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு திருப்பணியை துவக்கி வைத்தார். உடன் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.