கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று (நவம்பர் 13) கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு அவசர காலங்களில் தொடர்பு கொள்ள உதவியாக இருக்கும்.