கடலூர்: பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு

73பார்த்தது
கடலூர்: பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு
மாமல்லபுரத்தில் நாளை (11 ஆம் தேதி) வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி