கடலூர் ஒருங்கிணைந்த பாமக கடலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாளை (4 ஆம் தேதி) புவனகிரி திருமலை திருமண மஹாலில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு மாநில சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் இரா. கோவிந்தசாமி தலைமை தாங்குகிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இதில் கலந்துகொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.