கடலூர்: காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவலர்கள்

8பார்த்தது
கடலூர்: காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவலர்கள்
கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி 28.02.2026 அன்று பணி ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர்கள் செல்வம், அண்ணாமலை மற்றும் மாவட்ட காவல் அலுவலக இளநிலை உதவியாளர் துரை ஆகியோரை கடலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் N. கோடீஸ்வரன் சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி கௌரவித்தார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறுபவர்கள் உடல் நலத்தை பேணி, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி