கடலூர்: காவலர் எழுத்து தேர்வு அதிகாரிகள் ஆய்வு

377பார்த்தது
கடலூர்: காவலர் எழுத்து தேர்வு அதிகாரிகள் ஆய்வு
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS, இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் கடலூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழுப்புரம் சரக காவல் துணைத் தலைவர் E. S. உமா IPS அவர்களும் தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி