கடலூர் கேப்பர்மலை துணை மின் நிலையத்தில் உள்ள பாதிரிக்குப்பம் பீடரில் நாளை (16.5.2026) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பாதிரிக்குப்பம், கூடத்தப்பாக்கம், கன்னிமாநகர், வடக்குப்பாளையம், நத்தவெளி ரோடு, கரையேறவிட்டகுப்பம், அரசிபெரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என கடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.