கடலூர்: கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

73பார்த்தது
கடலூர்: கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான செம்மொழி நாளினை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி அளவில் நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மற்றும் மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி