கடலூர்: 40 பயனாளிகளுக்கு தள்ளுவண்டி வழங்கல்

283பார்த்தது
கடலூர்: 40 பயனாளிகளுக்கு தள்ளுவண்டி வழங்கல்
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-2026 சார்பாக 40 பயனாளிகளுக்கு தள்ளுவண்டிகள் மாவட்ட ஆத்ம குழு தலைவர் மற்றும் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி