கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS, வான்பாக்கம் சோதனைச் சாவடியில் புதுச்சேரியிலிருந்து மதுபானம் கடத்திவரப்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை மதுபான கடத்தல்காரர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.