தமிழ்நாடு அமைச்சரவையில் 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கடலூர் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜ்குமார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.