அமைச்சரான கடலூர் ராஜ்குமார் எம்எல்ஏ

24பார்த்தது
அமைச்சரான கடலூர் ராஜ்குமார் எம்எல்ஏ
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், கடலூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜ்குமாருக்கு தவெக அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.  தற்போது அமைச்சரவையில் இணையும் அவருக்கு முக்கிய துறை ஒதுக்கப்படும் என தெரிகிறது.