கடலூரில் நேற்று 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு

269பார்த்தது
கடலூரில் நேற்று 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு
கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. நேற்று கடலூர் பகுதியில் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். எனினும், நேற்று இரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ததால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

தொடர்புடைய செய்தி