ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய மாவட்ட காவல் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு வருவதை விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திஷா மிட்டல் IPS பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS மற்றும் காவல் துறையினர் ஏராளமானோர் உடன் இருந்தார்.