கடலூர்: விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

0பார்த்தது
கடலூர், சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விநாயகர் திருக்கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி