கடலூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்தரங்கம்

65பார்த்தது
கடலூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்தரங்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) 24 ஆவது அகில இந்திய மாநாடு கருத்தரங்கம் கடலூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன் வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கத்தை திரைப்பட இயக்குனர் ராஜுமுருகன் துவக்கி வைத்தார். இதில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி