கடலூர் மாவட்டம் நரிமேட்டில் மயங்கிய நிலையில் பாம்பு ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக வீட்டின் உரிமையாளர் கடலூர் பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் செல்லாவி முதலுதவி செய்து பாம்பின் உயிரை காப்பாற்றினார். ஊரின் ஒதுக்கு புறத்தில் விடுமாறு அப்பகுதியில் உள்ள மக்கள் கூறியதால் பாம்பு ஊருக்கு வெளியே கொண்டு சென்று விடப்பட்டது.