கடலூர்: மாணவர்களை ஊக்கப்படுத்திய எஸ்பி

82பார்த்தது
கடலூர்: மாணவர்களை ஊக்கப்படுத்திய எஸ்பி
கடலூர் மாவட்டம் உண்ணாமலை செட்டிசாவடியில் முதலாம் ஆண்டு தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் மாபெரும் கபடி திருவிழா நடைபெற்றது. இதில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS பங்கேற்று கபடி வீரர்கள், வீராங்கனைகளை பாராட்டி ஊக்கப்படுத்தினார். உடன் காவல்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி