கடலூரில் பல்வேறு இடங்களில் நேற்று (மே 15) காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்
த நிலையில் பெய்து வரும் மழையின் காரணமாக உழவர் சந்தை அருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரடியாக அதிவிரைவு படை வீரர்கள் மூலம் குடை பிடித்து கொண்டு போக்குவரத்தை சீர் செய்தார்.