கடலூர் மாவட்டத்தில் இன்று, நவம்பர் 4 ஆம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திட்டக்குடி நகராட்சி கட்டிட வளாகம், குமாரக்குடி ஜே. கே. டீலக்ஸ் திருமண மண்டபம், விருத்தாசலம் உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, வடக்குமேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குடிகாடு ராசாப்பேட்டை சைக்லோன் ஷெட்டர், மற்றும் பூங்குணம் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது.