கடலூர்: ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவார் - பிரேமலதா

6பார்த்தது
கடலூர்: ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவார் - பிரேமலதா
கடலூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் 9 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மதச்சார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், மு. க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்றும் தெரிவித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி வேட்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி