கடலூர்: காவல் கண்காணிப்பாளரை பாராட்டி வாழ்த்து தெரிவிப்பு

71பார்த்தது
கடலூர்: காவல் கண்காணிப்பாளரை பாராட்டி வாழ்த்து தெரிவிப்பு
கடலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலர் வெங்கடகிருஷ்ணராவ் (PC 726 ) என்பவர் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கமாண்டோ பயிற்சி பள்ளியில் 8 வார காலம் கமாண்டோ பயிற்சியில் பங்கேற்றார். கமாண்டோ பயிற்சி துப்பாக்கி குண்டு சுடும் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற காவலர் வெங்கடகிருஷ்ணராவ் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி