கடலூர்: 2471 தனி நபர் கழிவறை கட்ட இலக்கு அதிகாரி தகவல்

1பார்த்தது
கடலூர்: 2471 தனி நபர் கழிவறை கட்ட இலக்கு அதிகாரி தகவல்
தூய்மை பாரத இயக்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு ஆண்டுக்கு (2026-27) 2,471 தனி நபர் கழிவறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதாகவும், ஊரக வளர்ச்சி முகமை மூலம் தகுதியான பயனாளிகள் கண்டறியப்பட்டு வீடு கட்ட நிதி வழங்கப்படுகிறது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி