கடலூர்: கோவில் பூட்டை உடைத்து திருட்டு

0பார்த்தது
கடலூர்: கோவில் பூட்டை உடைத்து திருட்டு
ரெட்டிச்சாவடி அருகே உள்ள புதுக்கடை முத்தாலம்மன் கோவிலில் பூஜை முடிந்ததும், கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற பூசாரி, மறுநாள் வந்து பார்த்தபோது கோவில் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே பொருட்கள் சிதறி கிடந்தன. ½ கிலோ வெள்ளி, பித்தளை குத்து விளக்குகள் மற்றும் பித்தளை பொருட்கள் திருடப்பட்டிருந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி