கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீண்டும் மீண்டும் விசில் அடித்து வைப் ஏற்படுத்தினார். உடன் விசில் அடித்து தொண்டர்களை செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா உற்சாகப்படுத்தினர்.