கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று (06.07.2025) அசைவ விலை நிலவரம்:
1. பிராய்லர் கோழி - கிலோ ரூ. 200
2. நாட்டுக்கோழி - கிலோ ரூ. 400
3. ஆட்டுக்கறி - கிலோ ரூ. 800
மீன் வகைகள் விலை நிலவரம்
1. வஞ்சரை மீன் - கிலோ ரூ. 1000
2. வௌவால் மீன் - கிலோ ரூ. 500
3. சங்கரா மீன் - கிலோ ரூ. 400
4. காரை மீன் - கிலோ ரூ. 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.