கடலூர்: இன்றைய இறைச்சி விலை நிலவரம்

6பார்த்தது
கடலூர்: இன்றைய இறைச்சி விலை நிலவரம்
கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் கார்த்திகை மாதம் என்பதால் இன்று (நவம்பர் 23) இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. பிராய்லர் கோழி கிலோ ரூ. 200, நாட்டுக்கோழி கிலோ ரூ. 400, ஆட்டுக்கறி கிலோ ரூ. 800 என விற்பனை செய்யப்பட்டது. மீன் வகைகளில், வஞ்சரம் மீன் கிலோ ரூ. 1000, வௌவால் மீன் கிலோ ரூ. 500, சங்கரா மீன் கிலோ ரூ. 400, காரை மீன் கிலோ ரூ. 200 என விற்பனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி