கடலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் மற்றும் கடலூர் உட்கோட்ட காவலர்களுக்கு வாராந்திர கவாத்து நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் ஐபிஎஸ் கலந்துகொண்டு காவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தமிழ்இனியன் மற்றும் அப்பாண்டைராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.