கடலூர்: 4½ ஆண்டுகளில் ரூபாய் 117 கோடிக்கு மேல் நலத்திட்ட உதவி

0பார்த்தது
கடலூர்: 4½ ஆண்டுகளில் ரூபாய் 117 கோடிக்கு மேல் நலத்திட்ட உதவி
கடலூர் மாவட்டத்தில் கடந்த 4½ ஆண்டுகளில் 37,361 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.117.79 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி