கடலூர்: அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் - சம்மன்

75பார்த்தது
கடலூர்: அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் - சம்மன்
கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அக்கட்சியின் இரு பிரிவினருக்கும் கோட்டாட்சியர் சம்மன் அனுப்பியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை அடுத்து, கட்சியினர் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அலுவலக உரிமை தொடர்பாக உரிய ஆவணங்களுடன் வரும் 21 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி