கடலூர்: குண்டாஸில் இளைஞர் கைது

0பார்த்தது
கடலூர்: குண்டாஸில் இளைஞர் கைது
கடலூர் சிப்காட் அடுத்த வைரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (21) மீது கொலை வழக்கு உள்பட இரண்டு வழக்குகள் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளன. அவரது தொடர் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின் பேரில் சுதாகர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி